3/31/2013

செம்மொழியான தமிழ் மொழியே....!!!



நாள் தவறாமல் பள்ளி வந்த மாணவி


சமூக விழிப்புணர்வு & சிந்திக்க.. சிரிக்க...








4ம் ஆண்டு விழா பதிவுகள்








சிறப்பு விருந்தினர்கள் & பார்வையாளர்கள்








அர் ரஹ்மான் செய்திகள்






எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நமது அர் ரஹ்மான் பள்ளியின் நான்காம் வருடம் ஆண்டு விழா இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை 5 ம்ணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் அவர்கள்
பஷீர் அகமது அவர்கள் பேரூராட்சி தலைவர் மதுக்கூர்.



3/17/2013

சிறப்பு சொற்பொழிவு


வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் நமது பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. காரைக்காலில் இருந்து பிர்தெளஸி வந்து இருந்தார். ஈமானைப்பற்றி சிறப்பாக உரையாற்றினார். பெண்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

வெள்ளிக்கிழமை குத்பா உரை




வழக்கம் போல வெள்ளிக்கிழமை ஜும்மா பேருரை நமது பள்ளியின் இமாம் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் தொழ இடவசதி மாடியில் இருப்பதால் பள்ளிவாசல் தொழுவதற்கு நல்ல இடவசதியுடன் இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!

சதுரங்க போட்டிகள்










அர் ரஹ்மான் செய்திகள்


நமது பள்ளிக்கூடத்தில் நேற்று மாணவ மாணவிகளுக்கான சதுரங்க பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆர்வமாக 56 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். போட்டிகள் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர், சதுரங்க பயிற்சியாளருடன் மற்றும் போட்டிகள் நல்ல முறையில் நடைபெற சகோ. காசிம், அன்வர் உடன் பாதில் இருந்தனர். காலையில் துவங்கிய போட்டிகள் மதியம் 3.30 மணிவரை நடைபெற்றது.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...