11/21/2014


அரபி மொழி கற்போம்.அன்பான சகோதரர்களே.. இறைமறையாம் குர் ஆனை கற்றுக்கொள்வதற்காக அடிப்படையில் இருந்து தஜ்வீத் முறையில் பாடங்கள் நடத்துவதற்காக அரபி பாடம் வகுப்புகள் இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பு வாரா வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் காலையில் நடைபெறும். சகோதரர்கள் அனைவரும் பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாமிய சொற்பொழிவு


நமது மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் காலமும் நேரமும் என்ற தலைப்பில் சகோதரர் அவர்கள் சிறப்பான ஒரு சொற்பொழிவை தந்தார். இதில் நல்ல பல கருத்துக்கள் அண்ணலாரின் பொன்மொழிகள் அழகிய தமிழில் நல்ல ஒரு அமர்வை தந்தது. ஏராளனமான சகோதரர்கள் வந்து பயன்பெற்றனர். எல்லா புகழும் இறைவனுக்கே!


சில பதிவுகள்


ஒரு ஆலோசனை அமர்வுக்குப்பின் இரவு உணவு சகோதரர்களுடன்

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...