5/21/2011

அன்பானவர்களே!

எல்லா வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்








நமது பள்ளியில் நாளுக்கு நாள் மக்கள் தொழ கூடுதலாக வருகின்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் தொழ இடம் போதவில்லை.
பல பெண்கள் இதனால் ஜும் ஆ தொழுகைக்கு வருவதில்லை.
காரனம் இடம் கிடைக்காது என்பதால்,
மேலும் எதிர் வரும் ரமலான் மாதம் இன்னும் சிரமம் ஆகும்.
ரமலானுக்குள் நமது பள்ளியின் மேல்தளம் நிறைவடைய
இரு உலகிலும் நண்மையை எதிர்பார்த்து
உங்கள் நண்கொடைகளை வழங்குங்கள்!


தேர்வுகள்

கோடைகால இஸ்லாமிய வகுப்புகள்
நடந்து முடிந்தன..
வகுப்புகள் முடியும் கடைசி நாளில்
அனைவருக்கும் தேர்வும் நடைபெற்றது.

வகுப்புகள் எவ்வாறு இருந்தது
என பகுத்தாய படிவங்கள் கொடுக்கப்பட்டு
பெற்றோர்களிடம் இருந்து
நல்ல வரவேற்பும் பெற்றது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

5/04/2011

நிழல் தரும் மரங்கள்



எல்லா புகழும் இறைவனுக்கே!

இன்று நமது வளாகத்தில்
மரம் வளர்த்தலுக்காக
செடிகள் நடப்பட்டது..

வளாகத்தின் சில இடங்களை
தேர்வு செய்து செடிகள் நடப்பட்டன.

அந்த செடிகளை கால் நடைகள் மேயாமல் இருக்க பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

tea time...



பாடங்கள் நடைபெறும் போது
மாணவர்களுக்கு
தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது.
இது போல மாலை நேரங்களிலும்...


சில நேரங்களில் காலை நேரங்களில்
நன்னாரி சர்பத் வழங்கப்படுகிறது.



எல்லா புகழும் இறைவனுக்கே!

பெண்களின் வகுப்பில்...

இறைவேதத்தையும்
பெருமானாரின் பொன்மொழிகளையும்
கைகளிலும், நெஞ்சிலும் சுமக்க...


கோடை கால வகுப்புகளின்...



நமது பள்ளியில் நடைபெறும்
கோடை கால வகுப்புகளின்
சில பதிவுகள் உங்களுக்காக....



தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...