10/28/2012


ஹஜ் (சவுதி) பிறயை பின் பற்றி தொழுததால் நமது சகோதர சகோதரிகள் சனிக்கிழமை காலை தனித்தனியே தொழுதனர். அவர்கள் தொழுகைக்காக தயாராக இருந்த இடங்கள்.. அனைவருக்கும் பெரு நாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் அனைவ்ரும் ஒன்று சேர்ந்து தொழுவோம் இன்ஷால்லாஹ்.

ஹஜ் பெரு நாள்





ஹஜ் பெரு நாள் புகைப்படங்கள்


ஹஜ் பெரு நாள் புகைப்படங்கள்


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே இறைவனின் உதவியால் நமதூரில் பெரு நாள் மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை பெரு நாள் தொழுகை சரியாக காலை 7.10மணிக்கு நடந்தது. தொழுகை மற்றும் பெரு நாள் உரையை நமது பள்ளி இமாம் அவர்கள் நடத்தினார்கள். சவுதி பிறையை பின் பற்றி பெரு நாள் முன்னதாக நடத்தியதால் வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்து தொழுகைக்குப்பின் பெரு நாள் சிறப்பாக இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!


10/23/2012

பேச்சுப் பயிற்சி


நமது பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் பேச்சுப்பயிற்ச்சியில் வெற்றிப்பெற்றவருக்கு நமது உதவி தலைவர் அவர்கள் பரிசு கொடுத்து வாழ்த்து சொன்ன போது...

அர் ரஹ்மான் செய்திகள்


நமது மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஒரு சதுரங்க பயிற்சி வகுப்பின் போது...


. புதிய தலைத்துணியுடன்(ஸ்கார்ப்) பள்ளிக்கு செல்ல காத்திருக்கும் அர் ரஹ்மான் மாணவி.

ஜும்மா உரை


ஒரு வெள்ளிக்கிழமை குத்பா உரையின் போது சகோ. அதிரை அன்வர் அவர்கள்

மழைக்கால பதிவுகள்





யா அல்லாஹ் இந்த மழையை பயனுள்ளதாக ஆக்கித்தருவாயாக!






தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...