
இன்று மாலை நமது பள்ளியில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் தொடங்கி
இஷா தொழுகைக்கு முன் முடிந்தது.
சகோ. அலாவுதீன் பாகவி அவர்கள்
இஸ்லாமிய குடும்பம் & குளர்ந்தை வளர்ப்பு
என்ற தலைப்பின் நல்ல ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக