எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நமது அர் ரஹ்மான் பள்ளியின் நான்காம் வருடம் ஆண்டு விழா
இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை 5 ம்ணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள்
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் அவர்கள்
பஷீர் அகமது அவர்கள் பேரூராட்சி தலைவர் மதுக்கூர்.
வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின்
நமது பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
காரைக்காலில் இருந்து பிர்தெளஸி வந்து இருந்தார்.
ஈமானைப்பற்றி சிறப்பாக உரையாற்றினார்.
பெண்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
வழக்கம் போல வெள்ளிக்கிழமை
ஜும்மா பேருரை நமது பள்ளியின் இமாம்
அவர்கள் உரையாற்றினார்கள்.
பெண்கள் தொழ இடவசதி மாடியில் இருப்பதால்
பள்ளிவாசல் தொழுவதற்கு நல்ல இடவசதியுடன் இருந்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
நமது பள்ளிக்கூடத்தில் நேற்று
மாணவ மாணவிகளுக்கான
சதுரங்க பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஆர்வமாக 56 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
போட்டிகள் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர்,
சதுரங்க பயிற்சியாளருடன் மற்றும் போட்டிகள்
நல்ல முறையில் நடைபெற சகோ. காசிம், அன்வர் உடன்
பாதில் இருந்தனர். காலையில் துவங்கிய போட்டிகள்
மதியம் 3.30 மணிவரை நடைபெற்றது.
3/10/2013
நமது அமைப்பின்
ஒரு ஆலோசனை அமர்வின்
சில புகைப்பட பதிவுகள்