
வழக்கம் போல வெள்ளிக்கிழமை ஜும்மா பேருரை நமது பள்ளியின் இமாம் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் தொழ இடவசதி மாடியில் இருப்பதால் பள்ளிவாசல் தொழுவதற்கு நல்ல இடவசதியுடன் இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக