உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி
அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக