அன்பான சகோதர சகோதரிகளே
நமது பள்ளியில் நேற்று இரவு முதல் இரவுத்தொழுகை துவங்கியது.
இரவுத் தொழுகை 8 + 3 11 ரக் அத் கள் தொழுகை நடத்தப்படுகிறது.
முதல் நான்கு ரக் அத்கள் முடிந்ததும் சிறிது நேரம் நமது பள்ளி இமாம்
சொற்பொழிவு .. அதன் பின்னர் மீன்டும் தொழுகை நடைபெறுகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக