அன்பான சகோதரர்களே!
தொழுகை சம்பந்தமான இதுவரை
நம்மில் பலர் பார்த்திராத நல்ல சில நபிமொழிகள்
இன்ஷால்லாஹ் விரைவில் தொடராக தர இருக்கிறோம்.
அந்த பொன்மொழிகளை தலைப்பின் கீழ் தருகிறோம்.
அவைகளை படித்து நமது வாழ்வில் பயன்படுத்தி
இரு உலகிலும் நன்மைகள் பெற்றிட துவா செய்வோமாக!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக