யாராவது ஒருவரை அழைத்து உரையாற்றுவது வழக்கம்.
அது போல் சென்ற வார ஜும்மா உரையை
நமது வழக்கறிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஆற்றினார்கள்.
முதலாவது குத்பா உரையில்
நமது சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்கள்.

இரன்டாவது குத்பா உரையில்
சட்ட சம்பந்தமான சில கருத்துக்களை சொன்னார்கள்.
வழக்கம்போல பள்ளியில்
ஆண்கள் மற்றும் இல்லாமல்
ஏராளனமான பெண்களும் இருந்தனர்.
ஜும்மா உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
இதன் வீடியோ பதிவு விரைவில்
பதிவேற்றம் செய்யப்படும்.
அல்ஹம்துலில்லாஹ்...
பதிலளிநீக்குஜும்மா பிரசங்கங்கள் ஆடியோ மிகமிக அருமை
எழுத்து வடிவில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்
insallah
பதிலளிநீக்கு