புனித ரமளானில் நமது பள்ளியில்
சங்கையாக இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தினமும் 175பேருக்கு குறையாமல் வந்து செல்கிறார்கள்.
முதல் நாள் இப்தார் நேரம் 6.28,
இன்று நோன்பு திறந்த நேரம் 6.27
நமது பள்ளியில் இரவுத்தொழுகை நடைபெறுகிறது.
இரவுத்தொழுகைக்காக தனியாக ஒரு இமாம் வந்துள்ளார்.
அவர் இந்த ரமளானில் ஒரு குர் ஆன் முடித்துவிடுவார்.
இரவுத்தொழுகைகளில் பள்ளி நிரம்பி வழிகிறது.
பெண்களுக்கு போதிய இடவசதி இல்லை.
இன்னும் அவர்களுக்காக பள்ளியில் இடவசதி ஒதுக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக