
இலக்கிய மன்ற விழா


நமது பள்ளியில் நேற்று இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
விழா காலை சரியாக 9.30 மணிக்கு துவங்கும் என ஏற்பாடு செய்யப்பட்டு,
விழா துவங்கியது. போட்டியில் கலந்துக்கொண்ட
அனைத்து மாணவ- மாணவிகளும் மிகச்சிறப்பாக பங்கு கொண்டனர்.

அதிலும் குறிப்பாக சிறிய குழந்தைகள்
தனது மழலை குரலில்.. சூராக்கள் சொன்னதும்,
திருக்குறல் சொன்னதும்.. அழகு..அழகு..
விழாவிற்கு நடுவர்களாக திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஆலிம் ஜமால் அவர்களும்,
கட்டிமேடு பள்ளியின் ஆசிரியைகள் இருவரும்,
பேரளம் பள்ளியில் இருந்து ஆசிரியைகள் இருவரும்
பங்குகொண்டு மதிப்பெண்கள் அளித்தனர்.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாலை நான்கு மணிக்கு இனிதே நிறைவேறியது.
பெருமளவில் பெற்றோர்களும்
பங்குபெற்று அனைத்தையும் ரசித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக