
அல்லாஹ்வின் பேரருளால் நமது பள்ளியின்
முதலாம் ஆண்டு விழா இனிதே நிறைவேறியது.
நாம் அழைத்த விருந்தினர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
முனைவர் அதிரை கல்லூரியின் முதல்வர்
அப்துல் காதர் அவர்கள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு
வெள்ளிக்கிழமை விடுமுறை வாங்கிய வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
வியக்க வைத்த செய்தி.
சகோ. சலீம் அவர்கள்
இன்றைய நமது சமுதாய மக்களையும்,
கல்வியின் அவசியத்தையும்,
தாய்மார்கள் பேணவேண்டியவைகளையும்,
அழகாக விளக்கினார்.
விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும்,
பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் புகைப்படங்களும்,
வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக