


நமது பள்ளியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாது
விழா மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
விழாவின் படங்கள், வீடியோ பதிவுகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.


தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
Alhumdulellah.
பதிலளிநீக்குMay Allah Enhance our School Quality and Education Much better forever.