வெள்ளிக்கிழமை குத்பா உரையை
சகோ. அப்துல்ஸமது அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் சமூக நலங்களில் நமது பங்கு,
அதாவது சமுதாய காரியங்களில் நமது பங்களிப்பு என்ன என்பதை
நினைவு கூர்ந்து மிக அற்புதமான ஒரு உரையை தந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
இந்த உரையில் நல்ல பல தகவல்களை தந்தார்கள்.
இன்று இந்த உலகில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று செல்லாமல்,
அனைத்து காரியங்களிலும் நம்மால் முடிந்த அளவு நல்லவைகள் செய்யவேண்டும் என
வலியுறுத்தி நல்ல உரையாக இருந்தது.
வழக்கம்போல பள்ளியில் நல்ல கூட்டம் இருந்தது.
11/06/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக