அன்பு சகோதரர்களுக்கு ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
கடந்த 06/08/2010 அன்று மாலை மஃப்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற "ஃபித்ரா 2010"

கமிட்டிக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கலந்தாலோசனை அமர்வு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் தலைவர் சகோதரர் SNM.முஹம்மது யாகூப் அவர்கள் ஃபித்ராவின் செயல்பாடுகளை விளக்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்... புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக