""நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
திராட்சை, கோதுமை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஃ (2751ஆ) அளவை
முஸ்லிம்களிலுள்ள ஒவ்வொரு சுதந்திரமுள்ளவன், அடிமை, பெண், பெரியவர் மீதும் ரமழான் தர்மமாக (ஸகாதுல் பித்ரை) விதியாக்கினார்கள்'' (புகாரி, முஸ்லிம்)
""நோன்பாளியின் நோன்பு இரு தவறுகளிலி ருந்து தூய்மையடையவும், ஏழைகள் நோன்பு நோற்கவும் பெருநாள் கொண்டாடவும் வசதியை ஏற்படுத்தவுமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ராவை விதியாக்கினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் இதனை நிறைவேற்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஸகாதுல் பித்ராவாக கருதப்படும். அதற்குப் பின்னர் நிறைவேற்றினால் ஸதகாவாக கணிக்கப்படும்.'' (அபூ தாவூத், இப்னு மாஜா)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக