3/15/2018

அன்னை சுமையா மதரஸா


அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்களுக்கு வசதியாக தீனியாத் பாடங்கள் நடத்தப்படுகிறது. காயல்பட்டிணம் அன்னை ஆய்ஷா சித்தீகா கல்லூரியின் பாடத்திட்டத்தின் படியும் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மதரஸா நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லா-H. இந்த முதல் கல்வி பருவத்தில் சுமார் நூறு பேர் நம்மிடம் படித்து வருகின்றனர். இன்னும் இந்த மதரஸா சிறப்பாக நடைபெற பிரார்த்தனை செய்யவும்.

1 கருத்து:

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...