நமது செயற்குழுவின் ஆலோசனை அமர்வு சென்ற வாரம் நடந்து முடிந்தது.
இதில் ஏராளனமான நமது சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் நமக்கு நாமே தேவையான ஒருங்கினைப்புகள், தகவல் பரிமாற்றங்கள், அழைப்பு பணிகள் சம்பந்தமான ஆலோசனைகள் பேசப்பட்டது.
மேலும், நமது பொதுக்குழு கூடுவது எனவும் கலந்து ஆலோசித்து, எதிர்வரும் மார்ச் 8ம் தேதி பொதுக்குழு கூடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக