இந்த வார குத்பா உரையை
நமது இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்த உரையில் மிராஜ் இரவை பற்றி உரையாற்றினார்கள்
நாயகத்தின் விண்வெளி பயணத்தை தொகுத்து உரையாற்றி
அதே மிராஜ் இரவு என்ற பெயரில் இன்று உலகில் காண்ப்படும்
நிலைகளை எடுத்து வைத்து அழகாக உரையாற்றினார்.
வழக்கம் போல பள்ளி நிரம்பியது...
அல்ஹம்துலில்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக