அன்பான சகோதர, சகோதரிகளே!
நமது ஊரில் ஏகத்துவ பிரச்சாரம் துவங்கி,
இறைவனின் தூதுச்செய்தியையும்,
நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம்(ஸல்) அவர்களின்
சொல், செயல், அங்கீகாரங்களையும், நாமும் உணர்ந்து
பிற மக்களுக்கும் உணர்த்தி வருகிறோம்.
இனி வரும் காலங்களிலும்
இஸ்லாத்த்ன் அழகிய நடைமுறைகளையும்,
நண்மையை ஏவி தீமையை தடுக்க,
நம்மால் ஆன முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
நமது அமைப்பின் சார்பாக
இறைவனின் கிருபையால்
ஒரு பைத்துல் மால் ஏற்படுத்தி இருக்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த பைத்துல் மாலின் நோக்கம்
யார் யார் எல்லாம் ஜக்காத் கொடுக்க தகுதியானவர்களோ
அவர்களிடம் இருந்து ஜக்காத் வாங்கி
அதை இறைவன் தனது திருமறையில் சொல்வது போல
அதை வாங்க தகுதியானவர்களுக்கு மட்டும்
பகிர்ந்து கொடுக்க இருக்கிறோம்.
ஆகவே, இஸ்லாமிய சமுதாயமே,
நமது இஸ்லாத்தின் உயர்ந்த நடைமுறையான இந்த
பைத்துல் மாலுக்கு உங்கள் ஜக்காத்தை முறையாக செலுத்தி
மறுமையில் நஷ்டவாளியாகாமல் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
நமது அமைப்பின் பைத்துல் மாலும் செழித்தோங்கி
அதன் நடைமுறைகள் சிறப்பாக உங்கள் ஜக்காத்தினை கொடுங்கள்.
இறைவனிடத்திலும் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஜக்காத் கொடுக்க விரும்புவோர்.
கீழ்கண்ட பெயரில் காசோலைகள் 'CHEQUE'மட்டும் அனுப்பலாம்.
எக்காரனம் கொண்டும் 'DD'அனுப்பவேண்டாம்.
ACCT NAME ; 'MTCT BAITHUL MALL'
எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக