இந்த வாரம் வெள்ளிக்கிழமை குத்பா பேரூரையை
நமது பள்ளி இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இதில் கந்தூரி விழாக்கள் நடைபெறுவது
அது போன்ற விழாக்களில் கலந்துக்கொள்வது
என அதைப்பற்றி விரிவாக பேசினார்.
நாம் பலமுறை கேட்ட சொற்பொழிவு தான் என்றாலும்,
இன்றைய காலகட்டத்தில் இது அவசியமாக இருக்கிறது என்பதால்
இந்த வார சொற்பொழிவில் இதை எடுத்துச் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக