சென்ற வாரம் குத்பா உரை
நமது இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்
இதில் கல்வியின் அவசியத்தை உணர்த்தி
நல்ல ஒரு சொற்பொழிவை தந்தார்கள்.
பள்ளியில் வழக்கம்போல கூட்டம் நிரம்பி இருந்தது.
ஏராளனமான பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக