அன்பான கொள்கை சகோதரர்களே
ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான
ரமளான் மாதத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் நம்மால் முடிந்த அளவு அமல்கள் செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் அடைவோமாக!
நமது பள்ளியில் இப்தார் நிகழ்ச்சிகள் சங்கையாக நடந்து வருகிறது.
தினமும் 150பேர் நோன்பு திறக்க வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக