இந்த வார ஜும் ஆ குத்பா உரையை
நமது பள்ளியின் புதிய இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெற்றோர்களை பேனுதல் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்
நல்ல ஒரு சொற்பொழிவாக இருந்தது..
பள்ளியில் வழக்கம்போல கூட்டம் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
இப்போது பள்ளியில் தொழுகை நேரம்
மதியம் 12.30 பாங்கு
தொழுகை சரியாக 1.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக