அபூஅப்துல்லா என்ற உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நான் என் உடலில் ஏற்பட்ட வலி குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது என்னிடம், உன் உடலில் வலி உள்ள இடத்தில் உன் கையை வைத்து,
பிஸ்மில்லா என மூன்று முறை கூறு! பின்பு, ''அஊது பி இஸ்ஸத்தில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாஃதிர்'' என்று ஏழு முறை கூறு! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 905)
துஆவின் பொருள்:
அல்லாஹ்வின் கண்ணியம் அவனது சக்தி மூலம் நான் அடைந்துள்ள மற்றும் பயப்படுகின்ற தீமையை விட்டுப் பாதுகாவல் தேடுகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக