நமது பள்ளி மாணவி ஒருவர்
இஸ்லாமிய கேள்விகள்
அனைத்திற்கும் சளைக்காமல் பதில் சொல்வார்
சிறப்பு அழைப்பாளர்கள் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என சொல்ல,
வழக்கறிஞர் அஷ்ரப் அலி அவர்கள் கேள்விகள் கேட்க
மாணவியும் பதில்கள் சொல்ல
பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில்
எல்லா புகழும் இறைவனுக்கே!
3/29/2011
2ம் வருடம் ஆண்டு விழா
எல்லா புகழும் இறைவனுக்கே!
ஏக இறையின் சாந்தியும் சமாதானமும்
நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக!
நமது அர் ரஹ்மான் பள்ளியின் 2ம் வருடம் ஆண்டு விழா
மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
மாலை சரியாக 5.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள்
மஹ்ரிப் தொழுகைக்காக சிறிது நேரம் இடைவெளி விட்டு,
தொழுகைக்குப்பின் துவங்கியது.
நாம் அழைத்த சிறப்பு அழைப்பாளர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
வாழ்த்துரைகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் கல்வி குறித்து
சிந்தனைகள் இங்கு முத்தாய்ப்பாக அனைவருக்கும் இருந்தது.
அதன் பின் மாணவ- மாணவிகளின்
நிகழ்ச்சிகளின் நடந்தது. வழக்கமான ஆடல் பாடல்கள் இல்லாமல்,
சமூக சிந்தனையுள்ள நல்ல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நடத்திகாட்டியது
பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பின்னர் இலக்கிய மன்றம்,
விளையாட்டுப்போட்டிகளில்
வெற்றி பெற்ற பங்கு பெற்ற,
அதே போல்,
அந்தந்த வகுப்புகளில் முதல் மதிப்பெண்கள்,
முழு வருகை புரிந்தோருக்கும் சிறப்பு பரிசுகள்
வழங்கப்பட்டது.

3/19/2011
பார்வையாளர்களாக மாணவ மாணவிகள்
3/18/2011
விளையாட்டு விழா
3/13/2011
இலக்கியமன்ற போட்டிகள்
அன்பானவர்களே
நமது அர் ரஹ்மான் பள்ளியின்
இரண்டாம் ஆண்டு இலக்கியமன்ற போட்டிகள்
இறையின் உதவியால் இனிதே நிறைவேறியது.
போட்டிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை பத்து மணிக்கு துவங்கிய போட்டிகள்
மாலை 3.30 மணி வரை நடந்தது.
போட்டிகளுக்கு நடுவர்களாக
ஆலிம். J.S.ஜமால் அவர்கள் கடியாச்சேரியில் இருந்தும்,
கோட்டூர் மற்றும் மன்னையில் இருந்து ஆசிரியைகள்
G.உஷா B.Sc,B.Ed,
S.வினோதா B.A., D.T.Ed
வந்து இருந்து
சிறப்பாக நடத்தி தந்தார்கள்.
போட்டிகளை காண ஏராளனமான
பெற்றோர்களும் வந்து இருந்தனர்.
போட்டிகள் நடந்துக்கொண்டு இருந்த போது
அருகே பள்ளியில் இருந்து
லுஹர் தொழுகைக்காக பாங்கு வந்த போது
அந்த பாங்கிற்கு பதிலும்
அதற்கு பின் பாங்கு துஆ வும்
மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள்
சொன்ன போது பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில்?!

3/11/2011
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
3/08/2011
3/05/2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...