3/28/2012

வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின் நல்லடியார்களே

நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை
வழக்கமாக 12.30க்கு பாங்கு சொல்லப்பட்டு 1.15க்கு தொழுகை நடந்து வந்தது.
ஆனால் கடந்த சில வாரங்களாக 12.30க்கு பாங்கு சொல்லப்பட்டு
தொழுகை குத்பா சொற்பொழிவு முடிந்ததும் நடைபெறும்.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஜும்மா நேரம் வந்து விட்டால்
விரைந்து பள்ளிக்கு வந்து இரு உலக நண்மைகளை பெற்றுக்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...