அன்பான சகோதரர்களே! சகோதரிகளே!!
பள்ளிக்கு நாம் தொழ வரும் போது
நமது குழந்தைகளையும் அழைத்து வர விருப்பம் இருக்கும்.
ஆகையால் அழைத்து வருகிறோம்.
அது போல அழைத்து வரும் குழந்தைகள்
பள்ளியில் விளையாடமால் இருக்க பார்த்துக்கொள்ளவும்.
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக