9/06/2013



தங்களுடைய செல்வங்களை அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடியும், தங்களுடைய மனங்களில் உறுதிபடுத்திக்கொண்டும் செலவு செய்கிறார்களே, அத்தகையோருக்கு உதாரணம் உயர்ந்த பூமியின் மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதை ஒரு பெரு மழை தொட்டது. அப்போது இரு மடங்கு பலனை தந்தது. பெரு மழை தொடாவிடினும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அல் பகரா : 265

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...