எதிர் வரும் ரமலான் மாதத்திற்காக பள்ளி சுத்தம் செய்யப்பட்டது.
அது மட்டும் இல்லாமல், நமது பள்ளியில் சங்கையான ரமலான் இப்தார்க்காக, புதிய பாத்திரங்களும் வாங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக