6/23/2014

ரமலான் சிறப்பு சொற்பொழிவு


அன்பான சாகோதர, சகோதரிகளே.. எல்லாம் வல்ல இறைவன் உதவியால் நமதூர் நூருல் இஸ்லாம் தெருவில் நமது மஸ்ஜித் இக்லாஸ் மதரஸாவின் ஆண்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்ச்சியும், நண்மைகளை அள்ளிக்கொள்ளும் அற்புத மாதமான ரமலான் சிறப்பு சொற்பொழிவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மஹ்ரிப் தொழுகைக்குப்பின் துவங்கிய நிகழ்ச்சிகள் இரவு நிறைவு பெற்றது.. இதில் மதரஸா மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவாக சகோ.M.
ஹாஜி அலி பிர்தெளஸி அவர்கள் ரமலானும் இபாதத்தும் என்ற தலைப்பில் ரமலானில் நாம் செய்ய வேண்டிய அமல்களை குறித்தும் சொற்பொழிவும் நிகழ்த்தினார். எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...