2/02/2010

அபூஹுரைரா ரழி அறிவிக்கின்றார்கள்:

"மு;.பர்ரிதூன்கள் வெற்றி பெற்றனர்" என நபி(ஸல்)கூறினார்கள்
"இறைத்தூதர் அவர்களே! மு;.பர்ரிதூன்கள் யார்?"
என்று நபித்தோழர்கள் கேட்டனர்
"அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆவார்"
என்று நபி(ஸல்)கூறினார்கள். (முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...