இன்றைய குத்பா உரையாக அமைந்த தலைப்பு 'ரஹ்மத்'
இறைவனின் அருட்கொடைகளை
சொல்லவேண்டுமானால் ஒரு குத்பா போதாது.
அதை தொடராகவே சொல்லவேண்டும்.
இன்றைய உரையில் ஒரு சில அருட்கொடைகளை சொன்னார்.
வழக்கம் போல பள்ளியில் கூட்டம் இருந்தது.
பெண்களும் அதிக அளவில் வந்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக