4/19/2010

பள்ளிவாசல்கள் அலங்கரிப்பு

இறைவனுடைய ஆலயத்தை
தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள்.
சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள்.

இன்று சுப்ஹ் தொழுகைக்காக பள்ளி வந்தவர்கள் 18 பேருக்கு
குறையாமல் இருந்தார்கள். அதே போல மஹ்ரிப் தொழுகையிலும்
அதிகமானோர் கலந்துக்கொள்கிறார்கள்..
35 பேருக்கு குறையாமல் மஹ்ரிப் வக்தில் பர்ளான தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
தொழுகையின் அவசியத்தை உணர்ந்து இறைவனுக்கு ஸ்ஜ்தா செய்ய
பள்ளியை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதே நமது ஆவல்..
எல்லாம் வல்ல இறைவன் போதுமானவனாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...