4/04/2010

இனையத்தின் செய்திகள்

மெகாபைட்ஸ்

அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே,
சங்கைக்குரிய சகோதரர்களே!

நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்,
அதாவது வீடியோ பதிவுகள் துல்லியமாக தருகிறோம் என..
அதே போல வீடியோ பதிவுகளுக்கு முயற்சிகளும் மேற்கொண்டோம்.
ஆனால், பதிவேற்றத்தில் வந்த பிரச்சனை என்னவென்றால்,
மெகாபைட்ஸ் பிரச்சனை. அதாவது இந்தியா போன்ற நாடுகளில்
நாம் இனையம் இல்லங்களில் பார்க்க நாம் எடுப்பது மட்டுமே 1GB.
இதையே ஹோம் ப்ளான் என சொல்வார்கள்.

இதில் நமது வீடியோ பதிவுகள் பதிவேற்றம் செய்ய
மிகுந்த சிரமமே. உதாரனமாக, நமது ஆண்டு விழாவின்
ஒரு நிகழ்ச்சியை சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியது 202MB,
அதை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்தோம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருந்தும்
பதிவேற்றம் செய்யமுடியவில்லை. ஆகவே, இது போன்றவைகள்,
துல்லிய பதிவுகள் பதிவேற்றம் செய்ய முடியாது என்பதை
வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...