5/09/2012

கோடைகால வகுப்புகள்


எல்லா புகழும் இறைவனுக்கே! அன்பான சகோதரர்களே! நாம் நடத்தும் கோடைகால வகுப்புகள் இந்த வருடமும் வகுப்புகள் துவங்கியது. சென்ற சனிக்கிழமை முதல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான வகுப்புக
ள் காலையிலும், பெண்களுக்கான வகுப்புகள் மாலையிலும் நடைபெறுகிறது. இந்த வருடம் ஆர்வமாக நிறைய பேர் சேர்ந்து உள்ளனர். ஆண்கள் சுமார் 35 பேரும், பெண்கள் சுமார் 115 பேரும் வகுப்புகளில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...