எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் வெள்ளிக்கிழமை கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நமது பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சகோ அன்சார் பிர்தவ்ஸி அவர்கள் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் நல்ல அழகான சிந்தனை தரக்கூடிய கருத்துக்களை எடுத்து உரைத்தார். பெண்கள் முழுவதும் பள்ளியில் அமர்ந்து இருந்தனர். ஆண்களுக்கு வெளியே அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
5/28/2012

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக