தினமும் இரவுத்தொழுகை நடைபெறுகிறது. இரவுத்தொழுகை வைப்பதற்காக சென்ற வருடம் வந்த அதே சகோதரர் வந்து இருக்கிறார்.
மேல் மாடி வேலைகள் முடிந்து பெண்களுக்கு தனியாக இடம் கொடுக்கப்பட்டதால் நிறைய ஆண்களும் பெண்களும் தொழுகையில் கலந்துக்கொள்கின்றனர்.
இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படுகிறது. இரவுத்தொழுகையில் சிறிய அமர்வாக நான்கு ரக் அத்கள் முடிந்ததும் சிறிது நேரம் பயான் நடைபெறுகிறது. அல்லாஹ் போதுமானவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக