இந்திய- பர்மா எல்லையில் அமைந்துள்ள
ஒரு பள்ளிவாசலின் தோற்றம் தான் நாம் பார்ப்பது.
இங்கே ஏராளனமான தமிழ் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
பர்மா சென்ற மக்கள் அந்த பர்மா எல்லையான மனிப்பூர் Moreh நகரில் வசிப்பதால்
அங்கே பள்ளிவாசல், இது மட்டுமல்லாது மதரஸாவும் நடத்தி வருகிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக