3/17/2013

அர் ரஹ்மான் செய்திகள்


நமது பள்ளிக்கூடத்தில் நேற்று மாணவ மாணவிகளுக்கான சதுரங்க பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆர்வமாக 56 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். போட்டிகள் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர், சதுரங்க பயிற்சியாளருடன் மற்றும் போட்டிகள் நல்ல முறையில் நடைபெற சகோ. காசிம், அன்வர் உடன் பாதில் இருந்தனர். காலையில் துவங்கிய போட்டிகள் மதியம் 3.30 மணிவரை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...