எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நமது அர் ரஹ்மான் பள்ளியின் நான்காம் வருடம் ஆண்டு விழா இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை 5 ம்ணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் அவர்கள்
பஷீர் அகமது அவர்கள் பேரூராட்சி தலைவர் மதுக்கூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக