வெள்ளிக்கிழமை குத்பா உரை
குத்பா உரையை நமது இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நேற்றையை உரையில் ஹராம் ,ஹலால் என தொடங்கி
உலகில் வாழும் நாம் உலக ஆசையில் மூழ்கி,
உலக செழிப்பில் மயங்கி
செல்வத்தை தேடி அதிலேயே மூழ்க வேண்டாம்.
நமக்கு நாளை ஒரு உலகம் இருக்கு
அதுதான் நமக்கு நிரந்தரம்
அதற்கா நல் அமல்கள் செய்யவேண்டும்.
அதான் மறுமை வாழ்க்கை.
நமது உம்மத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பது
செல்வம் தான் என நேற்றைய உரையை தொகுத்து உரையாற்றினார்.
பள்ளி வழக்கம்போல நிரம்பியது.
பல பெரியவர்களும் இப்போது நமது பள்ளிக்கு
குத்பா உரை மற்றும் ஜும்மா தொழுகைக்காக வருகின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக