இன்றைய குத்பா நல்ல ஒரு பாடமாக
அனைவருக்கும் அமைந்தது என்றால் மிகையல்ல.
இன்றைய உரை மனத்தூய்மை பற்றிய பாடம்.
மனிதனின் மனம் எப்படி பட்டது?
அது எத்தனை வகைப்படும்?
இறையச்சம் உள்ள இதயங்கள்?
பாவத்தில் ஊறிய இதயங்கள்?
இரண்டையும் கலந்த இதயங்கள்?
என அழகாக உரையாற்றினார்.
இதயத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இறைவனை அதிகமதிமாக தியானிக்க வேண்டும்
இறைவனை நினைக்க வேண்டும்.
எனவும் வலியுறுத்தினார்.
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும்
இதயத்தை தூயமை படுத்திக் கொடுத்து
நீண்ட ஆயுளையும்
ஆரோக்யமான உடல் நலத்தையும் கொடுப்பாயாக! ஆமின்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக