1/01/2010

அன்பான சகோதரர்களே
இன்றைய வெள்ளிக்கிழமை குத்பா உரை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்.
இன்றைய உரையில் முஹர்ரம் மாதம் என்பதால்
மூஸா(அலை)அவர்கள் பிர் அவ்னை கடலில் மூழ்கடித்ததில் இருந்து
தொடர்ச்சியாக அவரது வாழ்க்கை சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
இரன்டாவது உரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூடாது எனவும்,
அது யூத, கிறிஸ்துவ கலாச்சாரம் எனவும், அதை விட்டு,
நம் மக்கள் தவிக்கவேண்டும் எனவும் அழகாக வலியுறுத்தினர்.
இன்றைய தொழுகைக்கு பள்ளி நிரம்பியது.
பள்ளியின் வெளிப்புறமும் பாய் விரிக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது.
இறைவனின் மாபெரும் அருளை மட்டும் நம்பி,
நமது பள்ளியின் மேல்தளத்தை எழுப்பும் முயற்ச்சியை தொடங்கியுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...