8/21/2009

எல்லா புகழும் இறைவனுக்கே..



இன்று ஜும் ஆ தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
நமது பள்ளியின் இமாம் (பழைய) நூருல் ஹுதா அவர்கள்
இன்றைய உரையில் திருக்குர் ஆனின் சிறப்புகளை கூறினார்கள்.
எதிர்வரும் ரமளான் மாதத்தில் நாம் அனைவரும் குர் ஆனை ஓதவேன்டும்
ஓதத்தெரியாதவர்கள் இந்த இறைவேதத்தை கற்கவேன்டும் என கூறினார்.



இன்னும் பகராவின் ஆரம்ப வசனங்களை நினைவுகூர்ந்து
குர் ஆனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
இன்றைய ஜும் ஆ நிரம்பி வழிந்தது.
நிறைய பெண்களும் வந்து இருந்தனர்.
ஜும் ஆ தொழுகை முடிந்து வெளியே வரும்போது
ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே..

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும், தோழர்களே!
    இது மிக மிக பயனுள்ள தளமாக இருக்கின்றது. தயவு செய்து தினமும் புதிய செய்திகளை பதிவு செய்யவும். ஜஸாக்கல்லாஹ்... (மதுக்கூர் முஹம்மது)

    பதிலளிநீக்கு

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...