இந்த வார குத்பா உரையை
சகோ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்தார்.
ஸஹாபாக்கள் அண்ணலாருடன் கொண்டிருந்த நேசத்தையும்
அண்ணலார் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த நேசத்தையும்
அழகாக எடுத்துக்காட்டினார். நல்ல ஒரு உருக்கமான உரையாக இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக