11/03/2010

எல்லா புகழும் இறைவனுக்கே!

அன்பானவர்களே!
நமது ஊரில் நமக்காக இதுவரை
ஒரு இஸ்லாமிய நூல் நிலையம் இல்லாமல் இருக்கிறது.
எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும்
இஸ்லாமிய கல்வியின் அவசியம்,
அதன் தேடல் ஏற்பட்டுள்ள இன்றைய காலத்தில்
ஒரு நூல் நிலையம் இறைவனின் துனையோடு ஏற்படுத்த
முடிவு செய்துள்ளோம்.
இதற்காக உங்களிடம் இருந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
இதன் பலன்கள் நிரந்தர நண்கொடையாக மறுமையில் எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விபரங்கட்கு
அன்வர்தீன்
9043 83 1275

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...