அன்பான கொள்கை சகோதரர்களே!
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தி
அதில் நமது செய்திகள் வெளியிட்டு
பரந்து வாழும் நமது சகோதரர்களை இனைக்கும் ஒரு உறவுபாலமாக,
ஒரு வலைத்தளம் ஏற்படுத்தவேண்டும் என்ற நீண்ட நாள் நினைவில்,
எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு,
நாம் கண்ட கணவு வீண்போகாமல்
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தினோம்.
நமது சகோதரர்கள் எங்கு இருப்பினும்
ஒரு தொடர்பு அவர்களோடு நமக்கும்
அவர்களுக்கு ஒரு தொடர்பு நம்மோடும் இருக்கிறது.
இன்னும் சில நேரங்களில்
நமது வலைப்பதிவுக்கு வந்த வாசகர்களின் எண்ணிக்கை
5000த்தை தொட இருக்கிறது.
இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தி
இரு உலகிலும் நற்பாக்கியங்கள்!
எல்லாம் வல்ல இறைவனுக்கே
எல்லா புகழும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக